கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு


ஒண்டிப்புதுார் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்.ஐ.ஹெச்.எஸ்., காலனி, சக்தி நகர், நேதாஜிபுரம், அம்மன் நகர், ஜெ.ஜெ., நகர், கங்கா நகர், பெத்தேல் நகர்.

 

தகவல்: அருள்செல்வி, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்

குப்பேபாளையம் துணை மின்நிலையம்

ஒன்னிபாளையம், சிக்காரம்பாளையம், சென்னிவீரம்பாளையம், கள்ளிப்பாளையம், காட்டம்பட்டி, குப்பேபாளையம், செங்காளிபாளையம், புகலுார் (ஒருபகுதி), வடவள்ளி, குரும்பபாளையம், கரிச்சிபாளையம்,கதவுகரை, புத்துார், வடுகபாளையம், மொண்டிகாளிபுதுார், ரங்கப்பகவுண்டன்புதுார்,மூணுகட்டியூர்.

தகவல்: தமிழ்ச்செல்வன், செயற்பொறியாளர், கு.வடமதுரை

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe