கோவை, திருப்பூரில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

published 1 year ago

கோவை, திருப்பூரில் இன்று மின் தடை ஏற்படும் இடங்கள்

கோவை: கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவை மற்றும் திருப்பூரில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இன்று மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இருகூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.ஹெச்.எஸ் காலனி, பள்ளபாளையம் ஒரு பகுதி, கண்ணம்பாளையம் ஒரு பகுதி, சின்னியம்பாளையம், வெங்கிட்டாபுரம், தொட்டிபாளையம், கோல்டுவின்ஸ்

கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

கருவலூர், அரசப்பம்பாளையம், நயினம்பாளையம், ஆரிய கவுண்டம்பாளையம்,

அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம்,

பனப்பாளையம், காரைக்கால் பாளையம், முருகபாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் இன்று மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மடத்துக்குளம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள் :

மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம்,  நரசிங்காபுரம், பாப்பான் குளம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூர், காரத்தொழுவு வஞ்சியூர், உடையார்பாளையம், தாமரைப்பாடி, சீல நாயக்கன்பாளையம், கடத்தூர், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூர், கருப்புசாமி புதூர்,

எல்ஜி புதூர், ரெட்டியாபாளையம், போத்த  நாயக்கனூர், மடத்தூர், மயிலாபுரம், நல்லகவுண்டனூர், குளத்துப்பாளையம், நல்லூர்

ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படுகிறது.

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

ஒத்தக்கால் மண்டபம் கிழக்கு, மேற்கு, கிணத்துக்கடவு, சிக்கலாம்பாளையம், சொலவம்பாளையம், பகவதிபாளையம், சொக்கனூர், ஏலூர்,  பாலார்பதி, முத்துக்கவுண்டனூர், வீரப்பகவுண்டனூர், கல்லாபுரம்

ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படுகிறது.

குருநல்லிபாளையம் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

பணப்பட்டி, மெட்டுவாவி, வடசித்தூர், சமத்துவபுரம், போகம்பட்டி, பொன்னக்கனி, காரச்சேரி, குரு நல்லிபாளையம், காவிலிபாளையம், மன்றாம்பாளையம்

ஆகிய பகுதிகளில் இன்று மின் தடை ஏற்படுகிறது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe