மகளிர் உரிமை திட்டத்தில் பொதுமக்களின் சந்தேகம்: அலுவலர்கள், தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு..!

published 1 year ago

மகளிர் உரிமை திட்டத்தில் பொதுமக்களின் சந்தேகம்: அலுவலர்கள், தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு..!

கோவை

மகளிர் உரிமை திட்டத்தில் பொதுமக்களின் சந்தேகங்களை களைய அலுவலர்கள், தொலைப்பேசி எண்களை மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் பதிவு செய்தல் மற்றும் திட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்க ஏதுவாகவும், விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெறும் இடங்கள், நாட்கள் போன்ற விவரங்கள் குறித்து பொதுமக்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்யும் பொருட்டு மாவட்ட மற்றும் வட்ட அளவில் கட்டுப்பாட்டு அறைகள் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண் 0422- 2300569, வாட்ஸ்அப் எண்-9445045614 ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையில் நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் விண்ணப்பத்தாரர்களின் சந்தேகங்கள் மற்றும் விண்ணப்பப் பதிவு நாளன்று நடைபெறும் நிகழ்வுகளை கண்காணித்து ஒருங்கிணைப்பு பணிகளை மேற்கொள்ளவார்கள்.q

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe