மகாத்மா காந்தி தொழுநோய் நலன்புரி சங்கத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய ஆலம் விழுதுகள் அறக்கட்டளை.

published 1 year ago

மகாத்மா காந்தி தொழுநோய் நலன்புரி சங்கத்தில் உள்ளவர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கிய ஆலம் விழுதுகள் அறக்கட்டளை.

கோவை : கோவையை சேர்ந்த ஆலம் விழுதுகள் அறக்கட்டளையினர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகள் புரிந்து வருகின்றனர். இந்த அமைப்பினர் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தேவையான கல்வி உதவிகள், ஆதரவற்ற மக்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக மருதமலை பகுதியில் உள்ள மகாத்மா காந்தி தொழுநோய் நலன்புரி சங்கத்தில் உள்ளவர்களுக்கு உணவு, சர்க்கரை நாற்காலிகள், ஆடைகள், போர்வைகள், குழந்தைகளின் படிப்பிற்கு தேவையான உபகரணங்கள் வழங்கப்பட்டது. இதனை ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் சேர்மன் மீனா ஜெயக்குமார் வழங்கினார். அவருக்கு அங்குள்ளவர்கள் நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe