திருப்பூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூர் மாவட்டத்தில் இன்றும், நாளையும் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் இன்று (7ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பூளவாடி துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மதியம் 2:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்

வடுகபாளையம், ஆத்துக்கிணத்துப்பட்டி, கொண்டம்பட்டி (பாதி), சுங்காரமுடக்கு, வேலப்பநாயக்கன்புதுார், குடிமங்கலம், சனுப்பட்டி, முத்துசமுத்திரம், லிங்கமநாயக்கன்புதுார், கொள்ளுப்பாளையம், பத்ரகாளிபுதுார்.

தகவல்: ராஜாமணி, உதவி செயற்பொறியாளர், பூளவாடி.

நாளைய மின்தடை (8ம் தேதி) கிளுவன் காட்டூர் துணை மின்நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்

கிளுவன்காட்டூர், எலையமுத்துார், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், பூச்சிமேடு, மானுப்பட்டி, கொமரலிங்கம், அமராவதி நகர், கோவிந்தாபுரம், அமராவதி செக்போஸ்ட், பெரும்பள்ளம், தும்பலப்பட்டி, குருவப்பநாயக்கனுார், ஆலாம்பாளையம்.

கோட்டமங்கலம் துணை மின் நிலையம்

பொன்னேரி, வெள்ளியம்பாளையம், கோட்டமங்கலம், அய்யம்பாளையம்புதுார், குமாரபாளையம், வரதராஜபுரம், முருங்கப்பட்டி, சுங்காரமுடக்கு, குடிமங்கலம் (ஒரு பகுதி).

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe