ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்.டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் பதிவுகள்

published 2 years ago

ஐபிஎல் போட்டிகளை ரத்து செய்.டிவிட்டரில் டிரெண்ட் ஆகும் பதிவுகள்

ஐபில் போட்டிகளை ரத்து செய்..! டிவிட்டரில் டிரெண்டிங் ஆகும் பதிவுகள்...!

இந்தியன் பிரீமியர் லீக் கிரிகெட் போட்டிகள் கடந்த 2008ம் ஆண்டு துவங்கபட்டு இந்த வருடம் 15வது ஐபில் தொடர்  26.03.2022 துவங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டிகள் வரும் 29.05 2022ல் முடிவடைகிறது.


பத்து அணிகள் பங்கேற்கும் இந்த போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணியில் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டதை தொடர்ந்து அந்த அணியின் வீரர்கள் தனிமைபடுத்தபட்டுள்ளனர்.

நாளை மறுதினம் பஞ்சாப் அணியுடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விளையாட உள்ள வீரர்கள் தனிமைபடுத்தபட்டுள்ள நிலையில் போட்டிகளை மிச்சம் உள்ள போட்டிகளை ரத்து செய்ய வேண்டும் என டிவிட்டரில் பதிவுகள் டிரெண்ட் ஆகி வருகிறது. 

மேலும் உலக T20 போட்டிகள் இந்த வருடம் நடைபெற உள்ள நிலையில் போட்டிகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என பதிவிட்டுள்ளனர்.அடுத்த மாத இறுதிவரை போட்டிகள் உள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக வீரர்கள் பாதிக்கபட்டு உள்ளது மைதானத்தில் 50%   ரசிகர்கள் மட்டுமே அனுமதி என்ற போட்டிகள் நடந்து வருகிறது.

தற்போது போட்டிகளை நடத்துவதா வேண்டாமா? என்ற இக்கட்டான சூழ்நிலையில் பிசிசிஐ உள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe