கோவையில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டம்

published 1 year ago

கோவையில் நடைபெற்ற INTUC மாநில செயற்குழு கூட்டம்

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் INTUC(இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்) இன் 251 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி  கவுன்சிலை சேர்ந்த துளசிதாஸ், சண்முகம், மதியழகன், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட மாநாடுகள் நடத்துவது, மின்வாரிய தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பது, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகளான, போக்குவரத்து தொழிலாளர்களை கழகங்களாக பிரிப்பதற்கு முன்பு இருந்தது போல் அரசு ஊழியர்கள் ஆக்குதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து பணபயன் வழங்குதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலை படி உயர்வை உடனடியாக வழங்குதல் சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

காந்திபுரம் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் INTUC(இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ்) இன் 251 வது மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஐஎன்டியுசி  கவுன்சிலை சேர்ந்த துளசிதாஸ், சண்முகம், மதியழகன், ரங்கநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் மாவட்ட மாநாடுகள் நடத்துவது, மின்வாரிய தொழிலாளர் ஊதிய ஒப்பந்தத்திற்கு பாராட்டு தெரிவிப்பது, போக்குவரத்து தொழிலாளர் பிரச்சனைகளான, போக்குவரத்து தொழிலாளர்களை கழகங்களாக பிரிப்பதற்கு முன்பு இருந்தது போல் அரசு ஊழியர்கள் ஆக்குதல் பணியில் இருந்து ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு ஓய்வு பெறும் நாளில் இருந்து பணபயன் வழங்குதல் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் மாறிவரும் அகவிலை படி உயர்வை உடனடியாக வழங்குதல் சம்பந்தமாக பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe