கோவை புறநகரில் இன்று மின்தடை

published 1 year ago

கோவை புறநகரில் இன்று மின்தடை

கோவை: கோவையில் இன்று காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மில் கோவில்பாளையம் துணை மின்நிலையம்

மில் கோவில்பாளையம், காளியண்ணன்புதுார், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிசெட்டிபாளையம், கக்கடவு, சோழனுார், செங்குட்டைபாளையம், மேட்டுப்பாளையம், சூலக்கல், தேவராயபுரம், சென்னியூர், வடக்கிபாளையம், ஆதியூர், ஜமீன் காளியாபுரம், பெரும்பதி.

தேவணாம்பாளையம் துணை மின்நிலையம்

தேவணாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டம்பாளையம், ஆண்டிபாளையம்.

கிணத்துக்கடவு துணை மின்நிலையம் மதியம் 2:00 முதல் மாலை 5:00 மணி வரை

ஒத்தகால்மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு மின்பாதையில், பகவதிபாளையம், சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், ஏலுார், வடபுதுார், கல்லாபுரம், சிங்கையன்புதுார், சொக்கனுார், முத்துக்கவுண்டனுார், பாலார்பதி, வீரப்பகவுண்டனுார்.

ஆகிய பகுதிகளில் இன்று மின் வி நியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe