கோவை புறநகரில் இன்று மின்தடை..

published 1 year ago

கோவை புறநகரில் இன்று மின்தடை..

கோவை: கோவை புறநகரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நெகமம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

நெகமம் துணை மின்நிலையம் மாலை 3:00 முதல் மாலை 5:00 மணி வரை மின் தடை

காட்டம்பட்டி மின்பாதையில், செட்டியக்காபாளையம், சிறுகளந்தை, ஜக்கார்பாளையம், காட்டம்பட்டி, நகர களந்தை.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.


கரியாம்பாளையம் துணை மின் நிலையம்

மின்தடை ஏற்படும் பகுதிகள்: அன்னுார் நகரம், ஜீவா நகரின் ஒரு பகுதி, பூலுவப்பாளையம், ஆயிமாபுதுார், கோவை ரோடு.

தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe