சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு

published 1 year ago

சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் ஏர் இந்தியா நிறுவனத்தில் பணியாற்ற வாய்ப்பு

கோவை: ஏர் இந்தியா நிறுவனத்தில் துணை மேலாளர் மற்றும் ஜூனியர் எக்ஸீக்யூடிவ் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தியா விமான நிறுவனத்தின் கீழ், சென்னை, மதுரை, திருச்சி, கோவை சர்வதேச விமான நிலையங்களில் காலியாக உள்ள துணை மேலாளர், பணி அலுவலர், Jr.Executive உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.


டிசம்பர் 26,27,29,30 ஆகிய தேதிகளில், நேர்முகத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தகுதியானவர்கள் நேரடியாக தேர்வு நடைபெறும் இடத்துக்குச் செல்லலாம்

தேர்வு நடைபெறும் இடம் ; Office of the HRD Department, AI Unity complex, Pallavaram Contonment, Chennai- 600043

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe