கோவையில் ஜன.,23ல் மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

கோவையில் ஜன.,23ல் மின்தடை ஏற்படும் பகுதிகள்

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

நாளை (23ம் தேதி) காலை, 9:00 முதல் மாலை, 4:00 மணி வரை பின்வரும்  பகுதிகளில் மின்  விநியோகம் இருக்காது.

போத்தனுார், க.க.சாவடி துணை மின் நிலையங்கள்

நஞ்சுண்டாபுரம், வெள்ளலுார், கோணவாய்க்கால்பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜெ.ஜெ.நகர், அண்ணாபுரம் மற்றும் அவ்வை நகர்.

முருகன்பதி, சாவடிபுதுார், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனுார், வீரப்பனுார், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம் மற்றும் ரங்கசமுத்திரம்

ஆர்.எஸ்.புரம் துணை மின் நிலையம்

பால்கம்பெனி, விநாயகர் கோவில், சுக்கிரவார்பேட்டை, பஜார், காந்தி பார்க்க, அன்னபூர்ணா, ஆர்.ஜி.வீதி மற்றும் காமராஜபுரம் பீடர்கள்: ஆர்.எஸ்.புரம் ஒருபகுதி, தடாகம் ரோடு ஒருபகுதி, லாலி ரோடு,

டி.பி.ரோடு ஒருபகுதி, கவுலிபிரவுண் ரோடு, டி.வி.சாமி ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), சம்பந்தம் ரோடு(கிழக்கு மற்றும் மேற்கு), லோகமானியா வீதி, மெக்கரிக்கர் ரோடு, சுக்கிரவார்பேட்டை ஒருபகுதி, தியாகி குமரன் வீதி, லைட் ஹவுஸ் ரோடு,

பொன்னையராஜபுரம், இ.பி.,காலனி, சொக்கம்புதுார், சலீவன் வீதி, தெலுங்கு வீதி, ராஜ வீதி ஒருபகுதி, பெரியகடை வீதி ஒருபகுதி, இடையர் வீதி, பி.எம்.சாமி காலனி, சுண்டப்பாளையம் ரோடு ஒருபகுதி, பூ மார்க்கெட், மாகாளியம்மன் கோவில் வீதி, தெப்பக்குளம் வீதி, லிங்கப்ப செட்டி வீதி, தியாகராயர் புது வீதி, ஆர்.ஜி.வீதி,

காமராஜபுரம், தேவாங்கபேட்டை வீதி - 1, 2, 3, சிரியன் சர்ச் ரோடு -1, 2, தேவாங்க மேல்நிலைப்பள்ளி ரோடு, சண்முகா தியேட்டர் ரோடு, ஆர்.ஆர்.லே-அவுட், வி.வி.சி.லே-அவுட், கிருஷ்ணசாமி ரோடு மற்றும் சிந்தாமணி ஒருபகுதி.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe