கோவையில் அண்ணாமலை மாமா.. மாமா.. என சத்தமிட்ட சிறுமி.. ஓடி வந்து தூக்கி கொஞ்சிய அண்ணாமலை! - வீடியோ…

published 11 months ago

கோவையில் அண்ணாமலை மாமா.. மாமா.. என சத்தமிட்ட சிறுமி.. ஓடி வந்து தூக்கி கொஞ்சிய அண்ணாமலை! - வீடியோ…

கோவை: கோவையில் பிரதமரின் ரோட் ஷோ நிகழ்ச்சி நிறைவில் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை ஒரு சிறுமி "அண்ணாமலை மாமா" என அழைத்த வீடியோ வைரலாகி வருகிறது.

https://chat.whatsapp.com/KR30D92FDtgHxyrSYs10Ms

பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சி முடிந்து அண்ணாமலையும் கேசவ விநாயகமும் நடந்து சென்று கொண்டிருக்கும் பொழுது மானாமதுரை பகுதியை சேர்ந்த ஷர்மிதா என்ற சிறுமி அண்ணாமலையை பார்த்து அண்ணாமலை மாமா என்று அழைத்துக் கொண்டே இருந்தார்.

உடனடியாக அந்த சிறுமையை பார்த்து ஓடி வந்த அண்ணாமலை மோடி தாத்தாவை பார்த்தீர்களா என்று கேட்டு சிறுமையை தூக்கி வைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

 

அண்ணாமலை சிறுமியை தூக்கி கொஞ்சிய வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/shorts/xO1MDma4NsE

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe