100 சதவீதம் வாக்குப்பதிவு- கோவையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி...

published 10 months ago

100 சதவீதம் வாக்குப்பதிவு- கோவையில் மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி...

கோவை: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவையில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

அதன் தொடர்ச்சியாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  மாற்றுத்திறனாளிகள் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி மேற்கொண்டனர். இதனை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார்.இந்தப் பேரணியானது கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கி தாமஸ் பார்க் சென்றடைந்தது

முன்னதாக மாற்றுத்திறனாளிகளிடம் மாவட்ட ஆட்சியர் நலம் விசாரித்து வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe