Breaking: The GOAT படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! போஸ்டர் வெளியீடு!

published 10 months ago

Breaking: The GOAT படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு! போஸ்டர் வெளியீடு!

விஜய நடிப்பில் உருவாகியுள்ள The GOAT1 படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏ.ஜி.எஸ்., என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் விஜய நடிக்கும் படம் திகோஸ்ட்.

இந்த படத்தின் முதல் பார்வை வெளியாகியிருந்த நிலையில், படம் செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தபின் வெளியாகும் முதல் படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe