தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை இன்று சரிந்தது!

published 2 weeks ago

தொடர்ந்து உயர்ந்த தங்கம் விலை இன்று சரிந்தது!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HlkOvdLTXuH2GsGJ47fe0D

இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

தங்கம் விலை விறுவிறுவென அதிகரித்து வரலாற்றில் இல்லாத புதிய உச்சத்தை தொட்டுள்ளது. கடந்த 28ம் தேதி தங்கம் முதன் முறையாக ரூ.50,000க்கு விற்பனை செய்யப்பட்டது.


புதிய உச்சத்தை தொட்டும் தங்கம் விலை சரியாமல் தொடர்ந்து ஏறிய படி இருந்தது. இதனிடையே அதன் விலை இன்று லேசாக சரிந்துள்ளது.

தமிழகத்தில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25ம், பவுனுக்கு ரூ.200ம் குறைந்துள்ளது. ஒரு கிராம் ரூ.6,785க்கும் ஒரு பவுன் ரூ.54,240க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


18 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.20ம் பவுனுக்கு ரூ.160ம் விலை குறைந்து ஒரு கிராம் ரூ.5,554க்கும் ஒரு பவுன் ரூ.44,432க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ஒரு ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.89க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.89,000 க்கும் விற்பனையாகிறது.


தமிழர்களின் புத்தாண்டு குறித்து தமிழ் இலக்கியங்கள் கூறுவது என்ன?




சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw