கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இணையத்தளம் மூலம் வாக்குசீட்டு- அண்ணாமலை மீது புகார்…

published 2 weeks ago

கோவையில் தேர்தல் விதிமுறைகளை மீறி இணையத்தளம் மூலம் வாக்குசீட்டு- அண்ணாமலை மீது புகார்…

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/FePOfH8LTBKE40nzrfPpnD

கோவை: நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 




இந்நிலையில் பாஜகவினர் ஆன்லைன் மூலம் வாக்கு சீட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக தற்பொழுது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.





 

நாடாளுமன்ற தேர்தலில்
தேர்தல் விதிமுறைகளை மீறி இணையத்தளம்  மூலம் வாக்குசீட்டு பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி அதில் மோடி, அண்ணாமலை புகைப்படம் மற்றும் தாமரை சின்னம்   மூலம்  பாஜக பிரச்சாரம்.
தேர்தல் ஆணையத்திற்கு உட்பட்ட கியூ ஆர் கோடு திருடப்பட்டதாகவும், வாக்காளரின் முழு தகவல்களையும் திருடப்பட்டதாகவும், 
 


பாஜக தலைவரும், கோவை வேட்பாளருமான அண்ணாமலை  மீது தேர்தல் அதிகாரியிடம், திமுக வழக்கறிஞர்  அணி அமைப்பாளர் அன்புசெழியன் தலைமையில் திமுக வழக்கறிஞர்கள் புகார் அளித்தனர்.


சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw