பெண்ணே.. பெண்ணே.. நீல நிற உடையில் அழகி திவ்ய பாரதி!

published 2 weeks ago

பெண்ணே.. பெண்ணே.. நீல நிற உடையில் அழகி திவ்ய பாரதி!

இயக்குனர் செல்வகுமார் இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் ஹீரோவாக நடித்து கடந்த 2022-ஆம் ஆண்டு வெளியான 'பேச்சுலர்' படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தவர்   திவ்ய பாரதி.




முதல் படத்திலேயே  இவர் ஒட்டு மொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார். இப்படத்தின் வெற்றியை அடுத்து படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.





அந்த வகையில் பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகேன் ராவுக்கு ஜோடியாக 'மதில் மேல் காதல்', இயக்குனர் சேரன் இயக்கும் வெப் சீரிஸ், நடிகர் கதிருக்கு ஜோடியாக இஷ்க் படத்தின் தமிழ் ரீமேக் என இவரின் பட பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.




ஷூட்டிங் பணிகளில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது போட்டோ ஷூட்களிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறார்.  அந்த வகையில் தற்போது  நீல நிற ட்ரான்ஸ்பரன்ட் உடையில் இருக்கும் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். ரசிகர்கள் இதற்கு லைக்குகளை குவித்து வருகின்றனர். 





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw