OTT Release: இந்த வாரம் ஓ.டி.டி., ரிலீஸ் இத்தனை படங்களா?

published 9 months ago

OTT Release: இந்த வாரம் ஓ.டி.டி., ரிலீஸ் இத்தனை படங்களா?

ஒவ்வொரு வார இறுதியில்  ஒ.டி.டி.,யில் புது புது படங்கள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களை பற்றி பார்ப்போம்.

தி ஃபேமிலி ஸ்டார்

விஜய் தேவரகொண்டா மற்றும் மிருணாள் தாகூர் இணைந்து நடித்து  'தி ஃபேமிலி ஸ்டார்' இத்திரைப்படம் தற்பொழுது ஓ.டி.டி., தளமான அமேசான் பிரைமில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் இன்று வெளியாகியுள்ளது.  

டில்லு ஸ்கொயர்

சித்து ஜொனலகட்டா மற்றும் அனுபமா பரமேஸ்வரன் இணைந்து நடித்த 'டில்லு ஸ்கொயர்' திரைப்படம் நெட்ஃப்லிக்ஸ் ஓ.டி.டி., தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் இன்று வெளியாகியுள்ளது.  

வெப்பம் குளிர் மழை படத்தின் முதல் பாடல் வெளியீடு | The first song of the  movie Veppam kulir mazhai is released

வெப்பம் குளிர் மழை

திரவ் , எம்.எஸ் பாஸ்கர் மற்றும் இஸ்மத் பானு நடிப்பில் வெளியான 'வெப்பம் குளிர் மழை'  திரைப்படம்  ஆஹா ஓ.டி.டி., தளத்தில் வெளியாகியுள்ளது.

Idi Minnal Kadhal

இடி மின்னல் காதல்

சிபி, பாவ்யா, யாஸ்மின் பொன்னப்பா, ராதா ரவி மற்றும் பாலாஜி சக்திவேல் நடிப்பில்  வெளியான  'இடி மின்னல் காதல்' திரைப்படம் இன்று  ஆஹா ஓ.டி.டி., தளத்தில் வெளியாகவுள்ளது.

dear ott dear movie ott release date and time dear ott release in netflix :  டியர் ஓடிடி, டியர் ஓடிடி ரிலீஸ், டியர் ஓடிடி ரிலீஸ் எப்போது?| |  பொழுதுபோக்கு News, Times Now Tamil

டியர்

ஜி.வி பிரகாஷ் மற்றும் ஐஷ்வர்யா ராஜேஷ் நடித்த  'டியர்' திரைப்படம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe