கோவை உட்பட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! ஆய்வு மையம் அறிவிப்பு!

published 9 months ago

கோவை உட்பட 15 மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு! ஆய்வு மையம் அறிவிப்பு!

கோவை: கோவை உட்பட 15 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

கோவை செய்திகளுக்கு எங்கள் குழுவில் இணைந்திடுவீர்
கோவை, நீலகிரி, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர், மதுரை, குமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 15 மாவட்டங்களில் இன்று அடுத்த மூன்று மணி நேரத்திற்கு (இரவு 7வரை)  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. 

என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe