தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணி... இந்த துறையில் டிகிரி உள்ளதா? உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் பணி... இந்த துறையில் டிகிரி உள்ளதா? உடனே விண்ணப்பிங்க!

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் (National Research Centre for Banana) Junior Project Assistant காலி பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்களை இங்கே காணலாம்.

கல்வி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Bachelor’s degree in Agriculture அல்லது any Plant Science degree துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

குறைந்தபட்ச வயது வரம்பு  18 ஆண்டுகள், அதிகபட்ச வயது வரம்பு  45 ஆண்டுகள் ஆகும். 
இருப்பினும் அரசு விதிகளின் படி வயது தளர்வு உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த காலிப் பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களை  இணைத்து மின் அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணம் கிடையாது. விண்ணப்பிக்க  கடைசி தேதி  22.05.2024 ஆகும்.

தேர்வு

நேர்முகத் தேர்வு  மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பான  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://nrcb.icar.gov.in/documents/Recruitment/2024/May/JPA-Agronomy.pdf அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe