மத்திய அரசு வேலை: 459 காலி பணியிடங்கள்... டிகிரி தகுதி.. உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

மத்திய அரசு வேலை: 459 காலி பணியிடங்கள்... டிகிரி தகுதி.. உடனே விண்ணப்பிங்க!

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவை பணிகளுக்கான  தேர்வு   அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  இதில் நிரப்பப்பட உள்ள பணிகள், தகுதிகள் குறித்து காண்போம்.

காலி பணியிடங்கள்

Indian Military Academy – 100, Indian Naval Academy – 32, Air Force Academy – 32, Officers’ Training academy, SSC (Men) – 276, Officers Training Academy, SSC Women – 19  ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இளங்கலை பொறியியல் படித்திருக்க வேண்டும்.

தேர்வு

இந்த பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்  தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.06.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்களை  அறிந்து கொள்வதற்கு  https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe