ஐ.ஐ.டி வேலை: ரூ.75,000 சம்பளம்... விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

published 9 months ago

ஐ.ஐ.டி வேலை: ரூ.75,000 சம்பளம்... விண்ணப்பிக்க இதுதான் கடைசி தேதி!

சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Madras) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  தற்காலிக நியமனம் அடிப்படையில் இந்தப் பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளது.  

பணியிடங்கள்

Senior Design Engineer - 2

கல்வி

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

சம்பளம்

இந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ 75,000 சம்பளம் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி  20.05.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த  பணி  தொடர்பாக மேலும் விவரங்களை அறிந்து கொள்வதற்கு  https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe