ஊட்டி மலை ரயில் சேவைகள் ரத்து

published 9 months ago

ஊட்டி மலை ரயில் சேவைகள் ரத்து

கோவை: நீலகிரி மலையில் ஏற்பட்ட மண் சரிவு மற்றும் அடுத்த சில நாட்களில் நீலகிரியில் கனமழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளதால், ஊட்டி மலையில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரயில்வே நிர்வாகம் கூறி இருப்பதாவது:

A.  பின்வரும் ரயில் சேவைகள் 19.05.2024 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன

1.    ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில்.

2.    ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில்.

3.    ரயில் எண்.06171 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் சிறப்பு ரயில்.

பி.  பின்வரும் ரயில் சேவைகள் 20.05.2024 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன

1.    ரயில் எண்.06136 மேட்டுப்பாளையம் - உதகமண்டலம் ரயில்.

2.    ரயில் எண்.06137 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் ரயில்.

3.    ரயில் எண்.06172 உதகமண்டலம் - மேட்டுப்பாளையம் சிறப்பு ரயில்.

2 நாட்களும் ரத்து செய்யப்பட்ட ரயில் சேவைகளில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கட்டணம் முழுவதுமாக திரும்ப வழங்கப்படும்.

இவ்வாறு ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe