கோவையில் தெரிந்தது முன்னிலை நிலவரம்!

published 8 months ago

கோவையில் தெரிந்தது முன்னிலை நிலவரம்!

கோவை: கோவையில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் யார் முன்னிலையில் உள்ளார் என்ற விவரம் தெரியவந்துள்ளது.

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஸ்டார் தொகுதி அந்தஸ்தை பெற்றுள்ள கோவையில் யார் வெற்றி பெறுவார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் மத்தியில் ஆர்வம் அதிகரித்துள்ளது.

தபால் ஓட்டுகள் தற்போது எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக., வேட்பாளர் ராஜ்குமார் முன்னிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தபால் வாக்கு திமுக முன்னிலை..

திமுக 78

அதிமுக 12

பாஜக 26..

 விரைவில் முதல் சுற்று எண்ணிக்கை அறிவிக்கப்பட உள்ளது. அடுத்த அப்டேட்டுடன் வருகிறோம்.

Refresh page to see the live count below 👇👇

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe