கோவை நாடாளுமன்ற தொகுதி யாருக்கு: நேரலை செய்திகள் இங்கே!

published 8 months ago

கோவை நாடாளுமன்ற தொகுதி யாருக்கு: நேரலை செய்திகள் இங்கே!

கோவை: கோவை கோவை நாடாளுமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து தகவல்களும் உடனுக்குடன் இனி இந்த பக்கத்தில் அப்டேட் செய்யப்படும். அவ்வப்போது இந்த பக்கத்தை Refresh செய்து, நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள் வாசகர்களே.

இந்த செய்தி லிங்க்-ஐ கோவை வாசிகளுக்கு பகிர்ந்திடுவீர் 

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஸ்டார் தொகுதி அந்தஸ்து பெற்றுள்ள கோவை நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பாஜக சார்பில் அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர். இவர்கள் மூன்று பேருக்கு இடையே கடும் போட்டி நிலவு வருகிறது.

இதனிடையே முதல் சுற்று முடிவடைந்து விவரங்கள் வெளியாகியுள்ளது: இதே இடத்திலேயே அடுத்தடுத்த சுற்றுகளின் முடிவுகள் இதன் தொடர்ச்சியாக Update செய்யப்படும்.

24"வது சுற்று முடிவு - இறுதிச்சுற்று

திமுக 564662
பாஜக 447101
அதிமுக 235313
நாம் தமிழர் 82273

 பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  1,17561வாக்குகள் முன்னிலை....

20ம் சுற்று முடிவு

தி.மு.க. 5,07,018
பா.ஜ.க 4,05,736
அ.தி.மு.க. 2,08,238
நா.த.க. 75,580

பா.ஜ.க. வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க. வேட்பாளர் ராஜ்குமார் 1,01,282 ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

இன்னும் 4 சுற்றுகள் எண்ணப்பட வேண்டி உள்ளது. இதனிடையே கோவை உட்பட தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க கூட்டணி 40 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.

16வது சுற்று முடிவு

திமுக 412196
பாஜக 324272
அதிமுக 168208
நாம் தமிழர் 60432
நோட்டா 8698

13வது சுற்று முடிவு

திமுக 334900
பாஜக 261537
அதிமுக 136550
நாம் தமிழர் 47643

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  73363 வாக்குகள் முன்னிலை.

 

9வது சுற்று முடிவு

திமுக 226510 
பாஜக 180941
அதிமுக 96369
நாம் தமிழர் 32396

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  45,569 வாக்குகள் முன்னிலை.

6வது சுற்று முடிவு

திமுக 151843 
பாஜக 122933
அதிமுக 63355
நாம் தமிழர் 21816

 பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  28,910 வாக்குகள் முன்னிலை.

(OLD) 5வது சுற்று முடிவு

திமுக 127784 
பாஜக 102784
அதிமுக 53811
நாம் தமிழர் 18380

தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க.வேட்பாளர் அண்ணாமலையை விட தி.மு.க.வேட்பாளர் கணபதி ராஜ்குமார்  25000 வாக்குகள் முன்னிலை.


(OLD) மூன்று சுற்றுகள் முடிவு -

திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 19,005 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை.

மூன்று சுற்றுகள் முடிவில் மொத்தமாக திமுக 80,040 வாக்குகளும்

பாஜக 61,035 வாக்குகளும்

அதிமுக 33,883 வாக்குகளும்

நாம் தமிழர் கட்சி 10,858 வாக்குகளும் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(OLD) மூன்றாம் சுற்று

கோவை மக்களவை தொகுதி
மூன்றாம் சுற்று  

கோவை தெற்கு சட்டமன்ற தொகுதி

திமுக 3602
அதிமுக 1175
பாஜக 2835
நாம் தமிழர் 472

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி

திமுக 3290
அதிமுக 1889
பாஜக 2956
நாம் தமிழர் 507

பல்லடம் சட்டமன்ற தொகுதி

திமுக 5311
அதிமுக 2157
பாஜக 3113
நாம் தமிழர் 862
 

(OLD) கோவை மக்களவை தொகுதி இரண்டாவது சுற்று முடிவு

திமுக 26311
அதிமுக 10525
பாஜக 21298
நாம் தமிழர் 3433

திமுக 5013 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை...

முதல் சுற்று மற்றும் இரண்டாம் சுற்று வரை

திமுக 53580 வாக்குகளும்,

அதிமுக 23396

பாஜக 41167

நாம் தமிழர் 7111 பெற்றுள்ளனர்.

மொத்தமாக திமுக 12413 வாக்கு வித்தியாசத்தில் முன்னிலை.

கோவைக்கான  பிரத்யேக செய்தித்தளம் Newsclouds- வாட்ஸ்-ஆப் குழுவில் இணைந்து கொள்ளுங்கள்

கோவை நாடாளுமன்ற தொகுதியில் இரண்டாம் சுற்றின் முடிவில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் முன்னிலையில் உள்ளார் ; பா.ஜ.க வேட்பாளர் அண்ணாமலைஇரண்டாம் இடமும், அதிமுக வேட்பாளர் ராமச்சந்திரன் மூன்றாமிடமும் பிடித்துள்ளார் என்பது தற்போதைய நிலவரம்.

இந்த பக்கத்தை Refresh செய்து வாக்கு எண்ணிக்கையின் தற்போதைய நிலவரத்தை தெரிந்து கொள்ளுங்கள்.

Refresh the page to see the live count for Tamil Nadu & India 👇👇

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe