மின்னும் சேலையில் மாளவிகா மோகனன்... அசரடிக்கும் போட்டோஸ்!

published 8 months ago

மின்னும் சேலையில் மாளவிகா மோகனன்... அசரடிக்கும் போட்டோஸ்!

நடிகை மாளவிகா மோகனன் வெள்ளை நிற க்ளிட்டர் சேலை அணிந்து  லேட்டஸ்ட்டாக எடுத்துள்ள  புகைப்படங்களை  இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

மாளவிகா மோகனன் துல்கர் சல்மானின் பட்டம் போலே படத்தில்  நாயகியாக அறிமுகமானார். தமிழ், மலையாளம், இந்தி மொழி படங்களில் நடித்து வருகிறார். தமிழில் பேட்ட, மாஸ்டர், மாறன் படங்களில் நடித்து பிரபலமானார்.

பா. ரஞ்சித் இயக்கத்தில்  விக்ரமுக்கு ஜோடியாக தங்கலான் படத்தில் நடித்துள்ளார். வரும் ஆகஸ்ட் 15ம் தேதி   படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமாவில் பிசியாக நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் போட்டோஷூட் புகைப்படங்களை அடிக்கடி வெளியிடுவார். அந்த வகையில் தற்போது வெள்ளை நிற க்ளிட்டர் சேலை அணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி இருக்கும் போட்டோஸ்களை பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்களை லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe