கோவை மாநகர், புறநகரில் இன்று மின்தடை | Power Cut in Coimbatore

published 7 months ago

கோவை மாநகர், புறநகரில் இன்று மின்தடை | Power Cut in Coimbatore

கோவை: கோவை மாநகர், புறநகர் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையின் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை செய்யப்படுகிறது.

அதன்படி கோவை புறநகரில்இன்று (15ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் பகுதிகளில் மின்வாரியம் வெளியிட்டுள்ளது. பகுதிகள் பின்வருமாறு:

பட்டணம் துணை மின் நிலையம்

பட்டணம் புதுார், பீடம்பள்ளி (ஒருபகுதி), சத்யநாராயணபுரம், காவேரி நகர், ஸ்டேன்ஸ் காலனி, நெசவாளர் காலனி, வெள்ளலுார் (ஒருபகுதி), பட்டணம் மற்றும் நாயக்கன்பாளையம்.

காடுவெட்டிபாளையம் துணை மின் நிலையம்

காடுவெட்டிபாளையம், நல்லகவுண்டன்பாளையம், சந்திராபுரம், செலம்பராயம்பாளையம், மோளகாளிபாளையம், வளையபாளையம் (ஒரு பகுதி), 

கணபதிபாளையம் (ஒரு பகுதி), மோப்பிரிபாளையம் ஒருபகுதி, வாகராயம்பாளையம் ஒருபகுதி, பாப்பம்பட்டி ஒருபகுதி, சாலையூர் ஒருபகுதி மற்றும் அன்னுார் ஒருபகுதி.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பகுதி மக்களுக்கு செய்தியை பகிரவும்.

(மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டவை)

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe