தேசியக்கொடி போல் ஜொலிக்கும் கோவை விக்டோரியா ஹால்..! - Coimbatore Victoria Hall Photos

published 2 years ago

தேசியக்கொடி போல் ஜொலிக்கும் கோவை விக்டோரியா ஹால்..! - Coimbatore Victoria Hall Photos

கோவை: சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை மாநகராட்சி விக்டோரியா ஹால் கட்டிடத்தில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் விளக்குகள் அமைக்கப்பட்டு ஜொலிக்கிறது. 

கோவை டவுன்ஹால் பகுதியில் விக்டோரியாகால் உள்ளது இந்த ஹாலில் மாமன்ற உறுப்பினர்  கூட்டம் நடைபெறுவது வழக்கமான ஒன்று.  நாட்டின் 75 ஆவது சுதந்திர தின விழா ஒட்டி  பல்வேறு ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. அதே போல டவுன்ஹால் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தேசியக்  கொடி வியாபாரம் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில் டவுன்ஹால்  பகுதியில் உள்ள விக்டோரியா ஹால் கட்டிடத்தில்  மூவர்ணக் கொடி ஒளி அமைப்புகள்  பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதிக்கு வரும் பொது மக்கள் அந்த மூவர்ணக் கொடி அலங்காரத்தை பார்த்து ரசித்து வருவது குறிப்பிடத்தக்கது.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe