பொள்ளாச்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!

published 6 months ago

பொள்ளாச்சியில் நாளை பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிப்பு!

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் இடங்களை மின்வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின்தடை ஏற்பட்டு வருகிறது.

அந்த வகையில் பொள்ளாச்சியில் நாளை (21ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி துணை மின்நிலையம்
கோவைக்கான செய்திகள், அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

பொள்ளாச்சி நகரம், வடுகபாளையம், சின்னாம்பாளையம், மாக்கினாம்பட்டி, ஊஞ்சவேலாம்பட்டி, கஞ்சம்பட்டி, நாட்டுக்கல்பாளையம், அனுப்பர்பாளையம், ஏரிப்பட்டி, பெரியாக்கவுண்டனூர்,

ஆலாம்பாளையம், டி.கோட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆ.சங்கம்பாளையம், ஆச்சிபட்டி, கொங்கநாட்டான்புதூர், சோழனூர், ஜோதிநகர், சூளேஸ்வரன்பட்டி, ரங்கசமுத்திரம், ஜமீன்கோட்டாம்பட்டி, சிங்காநல்லூர், வக்கம்பாளையம், அகிலாண்டபுரம்,

நாயக்கன்பாளையம், கருப்பம்பாளையம், அம்பராம்பாளையம், ஜமீன்ஊத்துக்குளி, நல்லூர்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது.

இந்த செய்தியை குறிப்பிட்ட பகுதி மக்களுக்கு பகிர்ந்து உதவிடுங்கள்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe