3 நாட்களாக பதுங்கிய தங்கம் இன்று பாய்ந்தது! வெள்ளி விலையும் அதிகரிப்பு

published 1 week ago

3 நாட்களாக பதுங்கிய தங்கம் இன்று பாய்ந்தது! வெள்ளி விலையும் அதிகரிப்பு

கோவை: தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம்.

நடப்பு ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் மற்றும் வெள்ளி விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. இதனிடையே மத்திய பட்ஜெட்டில் தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால் அதிரடியாக சரிவைச் சந்தித்தன.

கடந்த மாதம் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது. இதனிடையே, தங்கம் விலை கடந்த 3 நாட்களாக எந்த மாற்றமும் இன்றி ஒரு பவுன் ரூ.53,440க்கு விற்பனையானது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. 

22 காரட் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.280 விலை அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.6,715க்கும், ஒரு பவுன் தங்கம் ரூ.53,720க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம்  அறிவிப்புகளை அறிந்து கொள்ள NewsClouds Coimbatore வாட்ஸ்-ஆப் குழுவில் இணையலாம்

18 கிராம் ஆபரணத் தங்கம் விலை பவுனுக்கு ரூ.232 விலை அதிகரித்து, ஒரு பவுன் ரூ.44,008க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் கிராமுக்கு 50 பைசா உயர்ந்து ஒரு கிராம் ரூ.91.50க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.91,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe