கோவையில் சீனியர் சிட்டிசன்களுக்கான ஆலோசனை கூட்டம்...

published 1 week ago

கோவையில் சீனியர் சிட்டிசன்களுக்கான ஆலோசனை கூட்டம்...

கோவை: கோவை சுங்கம் அருகே உள்ள தனியார் பள்ளி அரங்கில் சிட்டிசன் வாய்ஸ் அமைப்பின் சார்பில் கோவையில் பதிவு செய்யப்பட்ட முதியோர் காப்பகங்கள் மற்றும் மாநகராட்சி காப்பகங்களில் உள்ள முதியோர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தும் அவர்களுக்கு தேவையான வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு பரிந்துரைக்கும் கூட்டம் நடைபெற்றது. 


இக்கூட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி பாஸ்கர் தலைமை வகித்தார்.

இந்தக் கூட்டத்தில் கோவையில் பல்வேறு முதியோர் காப்பகங்களில் வசிக்கும் மற்றும் மேற்பட்ட முதியவர்கள் கலந்துகொண்டு அவர்களது காப்பகங்களில் உள்ள குறைகள் குறித்து தேவைப்படும் வசதிகள் குறித்தும் பதிவு செய்தனர். மேலும் பல்வேறு சட்ட ஆலோசனைகளையும் கேட்டறிந்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe