கீர்த்திலால்ஸ் அட்ஷய திருதியை ஆஃபர்!

published 18 hours ago

கீர்த்திலால்ஸ் அட்ஷய திருதியை ஆஃபர்!

கோவை: இந்தியாவின் மிகப் பிரபலமான வைர ஆபரண பிராண்டுகளுள் ஒன்றான கீர்த்திலால்ஸ், அட்சய திருதியை திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட தயாராக இருக்கிறது.

இந்த விழாவை இன்னும் அதிக சிறப்பானதாகவும், ஆனந்தமானதாகவும் ஆக்குவதற்கு சிறப்பு சலுகைகள் திட்டத்தை பெருமகிழ்வுடன் அறிவிக்கிறது. இன்றைய நாளிலிருந்து அட்சய திருதியை நாள் வரை அழகு மிளிரும் வைர ஆபரணம் மீது ஒரு காரட்டிற்கு ரூ. 20,000 வரை சிறப்பு தள்ளுபடியை சேலம் நகரில் சாரதா கல்லூரி அருகிலுள்ள ஷோரூமில் வாடிக்கையாளர்கள் பெற்று மகிழலாம்.

கீர்த்திலால்ஸ் ன் பிசினஸ் உத்தி இயக்குனர் சூரஜ் சாந்தகுமார் இந்த சிறப்பான தருணம் குறித்துப் பேசுகையில், அட்சய திருதியை என்பது, புதிய தொடக்கங்களை செய்வதற்கு, குறிப்பாக வைரம் மற்றும் தங்க ஆபரணங்களில், ஒரு சுப முகூர்த்த நாளாக கருதப்படுகிறது.

எங்களது நேர்த்தியான, இயற்கையான வைர ஆபரணங்கள் கலெக்ஷன் மீது நிகரற்ற சேமிப்பை வழங்குவதன் மூலம் எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த இனிமையான தருணங்களை என்றும் பசுமையாக நினைவில் நிறுத்தக்கூடியவையாக ஆக்குவதற்கு கீர்த்திலால்ஸ் ல் நாங்கள் விரும்புகிறோம்.

ஒவ்வொரு ஆபரணத்திலும் சமரசமற்ற உயர்தரத்தையும், அழகான கைவினைத் திறனையும் மற்றும் மதிப்பையும் வழங்குவது மீது உறுதியான அர்ப்பணிப்பை நாங்கள் கொண்டிருக்கிறோம். இந்த திருவிழா சீசனுக்கு எமது வாடிக்கையாளர்களுக்கு இந்த பிரத்யேக சலுகையை வழங்குவதில் நாங்கள் உண்மையிலேயே நாங்கள் மகிழ்ச்சியும், உற்சாகமும் கொள்கிறோம்." என்று கூறினார்.

அட்சய திருதியை நாளுக்கான இந்த சிறப்பு சலுகைத்திட்டம், கீர்த்திலால்ஸ்-ன் அனைத்து ஸ்டோர்களிலும், கீர்த்திலால்ஸ். ன் அதிகாரப்பூர்வ வலைதளத்திலும் வழங்கப்படுகிறது.

காலத்தைக் கடந்து ஜொலிக்கும் தங்க மற்றும் வைர ஆபரணங்களில் முதலீடு செய்வதன் வழியாக அட்சய திருதியை திருநாளை ஆனந்தமாக கொண்டாட வாடிக்கையாளர்களுக்கு இந்த அரிய வாய்ப்பை கீர்த்திலால்ஸ் வழங்குகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe