கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவையில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

இன்று (பிப். 20) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

இன்று (பிப்ரவரி 20)10:00 முதல் 1:00 மணி வரை  
கிழ்குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

 

தேவணாம்பாளையம், மில்கோவில்பாளையம் துணை மின்நிலையம்

தேவணாம்பாளையம், சந்தேகவுண்டன்பாளையம், குள்ளிச்செட்டிபாளையம் ஒரு பகுதி, வடக்கிப்பாளையம், புரவிபாளையம், கருமாண்டகவுண்டனுார், கோவிந்தனுார், மாப்பிள்ளை கவுண்டன்புதுார், நாகூர், நடுப்புணி, எஸ்.குமாரபாளையம், வடக்குக்காடு, சேர்வக்காரன்பாளையம்.

 

செங்குட்டுப்பாளையம் மின்பாதையில், கோவில்பாளையம், தொப்பம்பட்டி, சடையகவுண்டனுார், செங்குட்டைபாளையம், மூட்டாம்பாளையம் ஒரு பகுதி, தொப்பம்பட்டி.

 

கிணத்துக்கடவு துணை மின்நிலையத்துக்கு உட்பட்ட, ஒத்தக்கால் மண்டபம் கிழக்கு மற்றும் மேற்கு மின்பாதையில், கிணத்துக்கடவு, சிங்கையன்புதுார், சொக்கனுார், வீரப்பகவுண்டனுார், சொலவம்பாளையம், பாலார்பதி, முத்துக்கவுண்டனுார், கல்லாபுரம், வடபுதுார் மற்றும் ரங்கேகவுண்டன்புதுார்.

ஆகிய பகுதிகளில் இன்று மின்விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe