இன்று ஹைபடைடிஸ் தினம்.. அப்படி என்றால் என்ன?

published 1 year ago

இன்று ஹைபடைடிஸ் தினம்.. அப்படி என்றால் என்ன?

உலக ஹெபடைடிஸ் தினம் என்பது ஜூலை 28 அன்று அனுசரிக்கப்படுகிறது. ஹெபடைடிஸ் எனப்படும் நோயைப் பற்றி மற்றவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.

மருத்துவர் பாருக் சாமுவேல் ப்ளம்பெர்க்கின் பிறந்தநாளில் ஹெபடைடிஸ் தினம் கொண்டாடப்படுகிறது. இவர் ஒரு மருத்துவர் மற்றும் மரபியல் நிபுணர் ஆவார். இவர் ஹெபடைடிஸ் பி வைரஸை 1967 -இல் கண்டுபிடித்தார். மற்றும் முதல் ஹெபடைடிஸ் பி தடுப்பூசியை உருவாக்கியவரும் இவர் தான்.

உலக ஹெபடைடிஸ் தினம் 2023: முக்கியத்துவம்

கல்லீரல் நோய்கள் மற்றும் கல்லீரல்

உலக ஹெபடைடிஸ் தினம் என்பது ஹெபடைடிஸ் எனப்படும் மிக மோசமான வைரஸைப் பற்றி மக்கள் அறிந்து கொள்ளும் ஒரு சிறப்பு நாள். ஹெபடைடிஸ் மக்களை மிகவும் நோய்வாய்ப்படுத்தும் மற்றும் சில சமயங்களில் புற்றுநோயை உண்டாக்கும். ஹெபடைடிஸ் பற்றி அறிந்துகொள்வது முக்கியம்.ஹெபடைடிஸ் இல்லாத எதிர்காலத்தை அடைய இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

ஹெபடைடிஸ் என்றால் என்ன ?

ஹெபடைடிஸ் மிகவும் பொதுவான கல்லீரல் கோளாறுகளில் ஒன்றாகும். இது நம்முடைய கல்லீரலில் அதிகப்படியான பிலிரூபின் உற்பத்தியால் உண்டாகும் ஒரு பிரச்சினை. பிலிரூபின் என்பது சிவப்பு போது உற்பத்தி செய்யப்படும் மஞ்சள்-ஆரஞ்சு நிற பித்த திரவம் ஆகும். இரத்த அணுக்களில் இருந்து ஹீமோகுளோபின் உடைந்து வெளியேறும்

மஞ்சள் காமாலை அறிகுறிகள்

மஞ்சள்காமாலையை எப்படி அறிந்துகொள்வது? குளிர் காய்ச்சல், வயிற்று வலி, சருமம் மஞ்சள் நிறமாக மாறுதல், சிறுநீர் மஞ்சள் நிறமாக மாறுதல், எடை இழப்பு, தோல் அரிப்பு, மூட்டுகளின் வீக்கம், கல்லீரல் அழற்சி, சரும நோய்கள் போன்றவை மஞ்சள் காமாலையின் அறிகுறிகள் எனக் கூறப்படுகின்றது. இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உங்கள் மருத்துவரையோ அல்லது அருகில் உள்ள சுகாதார நிலையத்திற்குச் சென்று உங்கள்  சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ளலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe