எறும்பு மற்றும் பூச்சியை ரொம்ப கிட்ட பாத்துருக்கீங்களா..? இங்க வாங்க... | Photo gallery

published 1 year ago

எறும்பு மற்றும்  பூச்சியை  ரொம்ப கிட்ட பாத்துருக்கீங்களா..? இங்க வாங்க... | Photo gallery

எறும்பு மற்றும் பூச்சியின் அழகான புகைப்படம் இதோ. இந்த புகைப்படங்கள் கண்ணை பறிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளன.

கோயம்புத்தூர் ராமநாதபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலச்சந்தர். புகைப்பட கலைஞரான இவர் இயற்கை மீதும், சிறு சிறு உயிரினங்கள் மீதும் ஆர்வம் கொண்டவர்.

இவர் தனது மொபைல் போனில் மேக்ரோ லென்சை பொருத்தி சிறு உயிரினங்கள் மற்றும் ஊர்வனவற்றை இயற்கையோடு இயற்கையாக துல்லியமாக புகைப்படம் எடுத்து வருகிறார்.

 

இதுகுறித்து பாலச்சந்தர் கூறியதாவது, "பாலுமகேந்திரா தனது திரைப்படங்களில் வரும் காட்சிகளில் சிறு பூச்சிகள், பறவைகளை இயற்கையோடு சேர்ந்து காட்சிப்படுத்தி இருப்பார். 

இதனைப் பார்த்து தான் எனக்கும் பூச்சியினங்கள் மீது ஆர்வம் வந்தது. தற்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வருகிறேன்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe