இன்றைய பஞ்சாங்கம்

published 1 year ago

இன்றைய பஞ்சாங்கம்

இன்றைய பஞ்சாங்கம்

05.09.2023
நாள் ~ செவ்வாய் கிழமை (பௌம வாஸரம்}
வருடம் ~ சோபகிருது வருடம் {சோபகிருது நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ தக்ஷிணாயனம்

ருது ~ வர்ஷ ருது
மாதம்/தேதி ~ ஆவணி 19 {ஸிம்ஹ {ஷ்ரவண} மாசம்}
பக்ஷம் ~ கிரிஷ்ண பக்ஷம் 
திதி ~ ஷஷ்டி இரவு 9.37 pm வரை பிறகு சப்தமி

(ஸ்ரார்த திதி ~ ஷஷ்ட்யாம்)
நட்சத்திரம் ~ பரணி (அபபரணி) மதியம் 3.14 pm மணி வரை பிறகு கார்த்திகை (கிருத்திகா) நட்சத்திரம்

யோகம் ~ சுப யோகம் (த்ருவ, வியாகட யோகம்)  
கரணம் ~ கரிஜ, வணிஜ, விஷ்டி கரணம்
சந்திராஷ்டமம் ~ ஹஸ்தம் (ஹஸ்த), சித்திரை (சித்ரா) நட்சத்திரம்
சூலம் ~ வடக்கு 
பரிகாரம் ~ பால்
கார்த்திகை விரதம்  

ராகு காலம் ~ 3.00 ~ 4.30 pm
எமகண்டம் ~ 9.00 ~ 10.30 am 
குளிகை ~ 12.00 ~ 1.30 pm 
நல்ல நேரம் ~ 7.45 ~ 8.45 am & 4.45 ~ 5.45 pm

சூரிய உதயம் ~ 6.01 am
சூரியாஸ்தமனம் ~ 6.13 pm

இன்றைய தினம் நல்ல நாளாக Newsclouds-ன் வாழ்த்துகள்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe