கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…

published 1 year ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்…

கோவை: கோவையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கோவையில் உள்ள மயிலம்பட்டி துணை மின் நிலையத்தில் நாளை (29.10.23) அன்று பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் காலை 9 மணி முதல் 5 மணி வரை கீழ் கண்ட இடங்களில் மின் விநியோகம் தடைபடும்.

மின் விநியோகம் நிறுத்தப்படும் இடங்கள்:  கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மயிலம்பட்டி, ஆா்.ஜி.புதூா், கைகோளம்பாளையம், வெங்கிட்டாபுரம், வெள்ளானைப்பட்டி மற்றும் ஆண்டக்காபாளையம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe