கோவையில் பிரபல திரையரங்கில் தங்குமிடத்துடன் வேலை வாய்ப்பு..!

published 1 year ago

கோவையில் பிரபல திரையரங்கில் தங்குமிடத்துடன் வேலை வாய்ப்பு..!

கோவை: கோவை துடியலூரில் உள்ள முருகன் தியேட்டரில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள்.

தகுதியான நபர்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய சுயவிவரத்தை இமெயில் மூலமாக அனுப்பலாம்.

பணியிடங்கள் குறித்த விபரம்:

துடியலூர் முருகன் தியேட்டர் பாக்ஸ் ஆபீஸ் வேலை.

(தகுதிக்கு ஏற்ப ஊதியம், தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்)

விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் 9698104004 என்ற வாட்ஸ்-ஆப் எண்ணிற்கு உங்கள் சுய விவரத்தை அனுப்பி வைக்கலாம்.

இந்த வேலை வாய்ப்பு தகவலை வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் கோவை மற்றும் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த மக்களுக்கு பகிர்ந்து உதவலாம்.

உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு இருந்தால் நியூஸ் க்ளவுட்ஸ் தளத்திற்கு தனிப்பட்ட முறையில் whatsapp 99444 38011மூலம்  தெரியப்படுத்தலாம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe