வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலை: விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! மிஸ் பண்ணிடாதீங்க!

published 9 months ago

வெலிங்டன் ராணுவ பள்ளியில் வேலை:   விண்ணப்பிக்க கடைசி தேதி இதுதான்! மிஸ் பண்ணிடாதீங்க!

நீலிகிரியில் உள்ள வெலிங்டன் ராணுவ பொது பள்ளியில் பல்வேறு காலி பணியிடங்கள் அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு அடிப்படை தகுதிகள், விண்ணப்பிக்க கடைசி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறித்த தகவல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

காலிப் பணியிடங்கள்

PGT, TGT, PRT (Teaching), PRT (Activity Teachers) KGT

கல்வி

இந்தப் பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் Bachelor’s degree / Master’s degree / B.Ed / Diploma பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது

இந்த பணியிடங்களுக்கான வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை. ஆனால் அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்.

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?  

ஆன்லைனில் விண்ணப் பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து  கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேற்கண்ட பணிகளுக்கான விண்ணப்பக் கட்டணம் – Rs.250. விண்ணப்பிக்க கடைசி  தேதி 18.05.2024 ஆகும்.

முகவரி : ராணுவ பொது பள்ளி, ஜூபிலி கார்டன் அருகில், DSSC, வெலிங்டன் போஸ்ட், நீலகிரி-643231.

தேர்வு

Interview, Computer Proficiency Test, Teaching Practice மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பான சந்தேகங்கள் மற்றும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.apswellington-nilgiris.edu.in/apsindex.php என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe