கோவையில் சாரல் மழையில் நனைந்தபடி குட்டிகளுடன் தண்ணீர் அருந்திய யானைகளின் காட்சிகள்...

published 5 months ago

கோவையில் சாரல் மழையில் நனைந்தபடி குட்டிகளுடன் தண்ணீர் அருந்திய யானைகளின் காட்சிகள்...

கோவை: கோவையில் சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்திய காட்டுயானைகளின் வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் தடாகம் வீரபாண்டிபுதூர் பகுதியில் உள்ள மூலக்காடு மலை கிராமத்தில் தண்ணீர் தொட்டியில் சாரல் மழையில் நனைந்த படியே தண்ணீர் அருந்திய காட்டுயானைகள்.

இந்த ஊரில் விலங்குகள் பறவைகள் தண்ணீர் அருந்துவதற்காக ஊர் எல்லையில் தண்ணீர் தொட்டி கட்டப்பட்டு தண்ணீர் நிரப்பி வைக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று அங்கு குட்டியானைகளுடன் வந்த 5க்கும் மேற்பட்ட யானைகள் அந்த தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அருந்தி சென்றன.

அந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.youtube.com/shorts/9iUYiIoIbfo

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe