சிவப்பு சேலையில் மயக்கும் டாப்ஸி!

published 8 months ago

சிவப்பு சேலையில் மயக்கும் டாப்ஸி!

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் டாப்ஸி சிவப்பு நிற புடவையில் செம க்யூட்டாக இருக்கும் போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.  இந்த போட்டோவிற்கு லைக்குள் அள்ளி  வருகின்றன.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் டாப்ஸி, பல படங்களில் டாப் நடிகர்களுடன் நடித்து வருகிறார். தமிழில் ஆடுகளம், காஞ்சனா 2 , வை ராஜா வை, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் டென்மார்க்கை சேர்ந்த பேட்மிண்டன் வீரரான மதியாஸ் போவை 10 ஆண்டுகளாக காதலித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். தற்போது சிவப்பு நிற  புடவையில் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்துள்ளார்.   


Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe