IBM ஐ.டி.,நிறுவனத்தில் வேலை: சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணி... விண்ணப்பிக்க ரெடியா?

published 8 months ago

IBM ஐ.டி.,நிறுவனத்தில் வேலை: சாப்ட்வேர் இன்ஜினியரிங் பணி... விண்ணப்பிக்க ரெடியா?

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஐபிஎம் (IBM) ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் கிளைகள் இந்தியாவில்  பல நகரங்களில் உள்ளது.

அந்த வகையில் கேரளா மாநிலம் கொச்சியில் செயல்படும் ஐபிஎம் நிறுவனதுக்கு சாப்ட்வேர் என்ஜினியரிங் பிரிவில் பேக்எண்ட் டெவலப்பர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Java Programming, Python தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்னும் சில தகுதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு  தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் நல்ல சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி தேதி அறிவிக்கவில்லை. அதனால் முடிந்தவரை உடனே  IBM நிறுவனத்தின் இணையதளத்தில் விண்ணப்பிப்பது நல்லது. இந்த  பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு வாரத்தில் 5 நாட்கள் பணி  இருக்கும். சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  விடுமுறை  விடப்படும்.  

இந்த பணியிடங்கள் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிந்து கொள்ள 
https://careers.ibm.com/job/20504864/backend-developer-kochi-in/?codes=SN_LinkedIn&Codes=SN_LinkedIn என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe