TCS வேலைவாய்ப்பு : சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

published 5 months ago

TCS வேலைவாய்ப்பு : சென்னையில் பணி... உடனே விண்ணப்பிங்க!

சென்னையில் இயங்கி வரும் பிரபல TCS ஐடி நிறுவனத்தில்  புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி, சென்னையில் பணியாற்ற தேவையான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

அதன்படி TCS நிறுவனத்தில் ஜாவா சாப்ட்வேர் இன்ஜினியர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 5 முதல் 10 ஆண்டு அனுபவம் கொண்டிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆங்கிலத்தில் நன்றாக பேச, எழுத தெரிந்திருக்க வேண்டும். (இதற்கான தகுதிகள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.)

தகுதி மற்றும் அனுபவம் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும். தகுதியும். விருப்பயும் உள்ளவர்கள் TCS  நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.  

விண்ணப்பம் செய்ய கடைசி தேதி தெரிவிக்கப்படவில்லை. இதனால் விருப்பம் உள்ளவர்கள் முடிந்தவரை உடனே  விண்ணப்பம் செய்வது நல்லது. இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் நியமனம் செய்யப்படுவார்கள்.  

இந்த பணிக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பம் செய்வதற்கு லிங்கை க்ளிக் செய்யவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe