1998 கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழந்தார்…

published 4 days ago

1998 கோவை குண்டு வெடிப்பு முக்கிய குற்றவாளி பாஷா உயிரிழந்தார்…

கோவை: 1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவை குண்டு வெடிப்பு சம்பவத்தில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான  அல்-உமா இயக்கத்தின் தலைவர் பாஷா உட்பட பலர் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்படிருந்தனர். அந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம்  உடல்நல குறைவு காரணமாக சிகிச்சை பெறுவதற்காக பிணையில் வெளிவந்த பாஷா கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் இன்று மாலை உடல்நிலை மிகவும் மோசமடைந்து உயிரிழந்தார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe