கோவை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்...

published 1 week ago

கோவை தர்மலிங்கேஸ்வரர் கோவில் மலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்...

கோவை: கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் சாலையில் குனியமுத்தூர் அடுத்த மதுக்கரையில் பழமை வாய்ந்த தர்ம லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில் கார்த்திகை மகா தீபம் ஏற்றப்பட்டது.

இந்த நிகழ்வில் 5000 - க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். இதை அடுத்து  தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.  

பின்னர் ஆறு அடி உயரம் கொண்ட கொப்பரையல் ஆயிரம் மீட்டர் காட திரியில் இருநூற்று இருபத்தைந்து லிட்டர்  நெய்  ஊற்றி  மாலை 6 மணி அளவில் கோவிலில் 30 அடி உயரம் கொண்ட  பரணில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

சிவ சிவ  சிவ என சரண கோஷம் எழுப்பிப்பி பக்கதர்கள் வழி்ப்பட்டனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe