மேட்டுப்பாளையத்திற்கு இப்போது மழை! கோவையை குளிர்விக்க வரப்போகுதே..!

published 2 weeks ago

மேட்டுப்பாளையத்திற்கு இப்போது மழை! கோவையை குளிர்விக்க வரப்போகுதே..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் :

https://chat.whatsapp.com/HnNiEmYAweu4lUIbHWUht6

கோவை: கோவையை குளிர்விக்க கோடை மழை விரைவாக பெய்யப்போகிறது என்று கோவை வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

இந்தாண்டு கோடை வெயிலின் தாக்கம் இதுவரை கோவை மக்கள் பார்க்காத வெயிலாக இருந்தது. 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் தன் கோர முகத்தைக் காட்டி வருகிறது.


இதனிடையே தற்போது நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களின் புறநகர் பகுதியில் மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டத்தில் மேட்டுப்பாளையத்திலும் தற்போது மழை பெய்து வரும் வருகிறது.

இதனிடையே "கோவையில் வெள்ளிக்கிழமை முதல் கோவையில் ஆங்காங்கே இடியுடன் மழை பொழியும். ஞாயிறு முதல் மாநகருக்குள் மழை பொழிவு ஏற்பட வாய்ப்பு" என்றும் கோயம்புத்தூர் வெதர்மேன் என்று அழைக்கப்படும் சந்தோஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw