கணேசா போ, போ சாமி- யானையை அன்பாய் விரட்டிய கோவை நபர்...

published 1 week ago

கணேசா போ, போ சாமி- யானையை அன்பாய் விரட்டிய கோவை நபர்...

கோவை: கோவையில் கணேசா போ, போ சாமி என கூறியவுடன் யானை செய்த செயல் வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை தடாகம் பன்னிமடை அருகே திப்பனூர் கிராமம் மலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டு வாசலில் ஒற்றை காட்டு யானை வந்து நின்றுள்ளது. இதனை பார்த்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தொடர்ந்து கணேஷா_போ சாமி என கையெடுத்து கும்பிட்டுள்ளனர் சிறிது நேரம் வீட்டு வாசலில் நின்று பார்த்த யானை பின்னர் அங்கு இருந்து வனப் பகுதிக்குள் சென்றது.

இந்த வீடியோ காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

வீடியோ காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://www.instagram.com/reel/DDbpzUePwpG/?igsh=MWVkdm1tNmRkaGZmZw==

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe