கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...

published 1 week ago

கோவையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு...

கோவை: கோவையில் நாளை மின்தடை (டிசம்பர் 13) ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இருகூர் துணை மின் நிலையம்

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், ராவத்தூர், பள்ளபாளையம் (ஒருபகுதி), சிந்தாமணிப்புதூர், கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம் (ஒரு பகுதி), வெங்கடாபுரம், தொட்டிபாளையம் (ஒரு பகுதி), கோல்டுவின்ஸ் (ஒரு பகுதி), அத்தப்பகவுண்டன்புதூர்.

சோமையம்பாளையம் துணை மின் நிலையம்

யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜி.சி.டி.,நகர், லூனா நகர், கணுவாய் தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் பள்ளி ரோடு, சேரன் இண்டஸ்டீரியல் பகுதி, கே.என்.ஜி., புதூர், வித்யா காலனி, சாஜ் கார்டன், ஆசிரியர் காலனி, வி.எம்.டி., நகர், அப்துல்கலாம் காலனி.

மின்தடை அறிவிப்புகள் மாறுதலுக்கு உட்பட்டு இருக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe