No oil No boil முறையில் உணவு சமைத்து அசத்திய கோவை குழந்தைகள்...

published 23 hours ago

No oil No boil முறையில் உணவு சமைத்து அசத்திய கோவை குழந்தைகள்...

கோவை: கோவை டாடாபாத் பகுதியில் நெருப்பில்லாமல் புகை இல்லமால் குழந்தைகளுக்கான சமையல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 100-க்கும் மேற்பட்ட 9 வயது முதல் 14 வயது வரை குழந்தைகள் 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து அசத்தினர்.

இந்த போட்டியில் சாண்ட்விச், பீசா,வாழைப்பூ வடை,பாதாம், முந்திரி,பேரிச்சம்பழம் கொண்டு லாலிபாப் என 20-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை குழந்தைகள் செய்து அசத்தினர்.

இந்த போட்டியில் குழந்தைகள் தங்கள் பெற்றோர் உதவி இல்லாமல் தாமாக உணவுகள் தயாரித்தது பெற்றோர்களிடையே பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe