இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐயப்ப பாடல் பாடி மனு...

published 9 hours ago

இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க கோரி ஐயப்ப பாடல் பாடி மனு...

கோவை: ஐயப்பன் பாடல் பாடி சர்ச்சை ஏற்படுத்திய பாடகி இசைவாணி மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஶ்ரீ ஐயப்ப பக்தர்கள் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பஜனை பாடியபடி  நூதன முறையில் புகார் மனு அளித்துள்ளனர்.

அவர்கள் அளித்துள்ள மனுவில், கானா பாடகி இசைவாணி மேடை பாடலில், சபரிமலை ஐயப்பனை பற்றிய தவறான
சிந்தனையோடு ஐயப்ப பக்தர்கள் மனம் புண்படும் வகையிலும் இந்து தர்மத்திற்கு எதிராகவும் பாடல் பாடியுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். 

எனவே, கானா பாடகி இசைவாணி மற்றும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe